ADDED : ஆக 20, 2011 12:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போர்ட் பிளேயர்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அந்தமானில் கல்லூரி மாணவர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.
போர்ட் பிளேயரில் உள்ள ஜவஹர்லால் நேரு ராஜ்கீய மகாவித்யாலயா என்ற அரசு கல்லூரி மாணவர்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மிகப்பெரிய பேரணி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.