sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

/

இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

இந்தியா வந்தது இங்கிலாந்து அணி

இந்தியா வந்தது இங்கிலாந்து அணி


ADDED : அக் 04, 2011 03:15 PM

Google News

ADDED : அக் 04, 2011 03:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: 5 ஒருநாள் மற்றும ஒரு டுவென்டி-20 போட்டியில் கலந்து கொள்வதற்காக அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இன்று ஐதராபாத் வந்து சேர்ந்தது.

அக்டோபர் 14ம் தேதி ஐதராபத்தில் முதல் போட்டியும், அக்டோபர் 17, 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முறையே, டில்லி, மொகாலி, மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும். டுவென்டி-20 போட்டி, கோல்கட்டாவில் அக்டோபர் 29ம் தேதி நடைபெறுகிறது.










      Dinamalar
      Follow us