sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

/

ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

8


ADDED : ஆக 28, 2024 10:20 PM

Google News

ADDED : ஆக 28, 2024 10:20 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாரியத்தின் தலைவராக உள்ள ஜெய வர்மசின்ஹா வரும் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார்.இதையடுத்து இந்திய ரயில்வே மேலாண்மை சேவை பிரிவில் பணியாற்றிவரும் சதீஷ்குமார், ரயில்வே வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது நியமனத்திற்கு அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்து. வரும் செப்.01-ம் தேதி முதல் பொறுப்பேற்கிறார். இதன் மூலம் ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கு முதன் முறையாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us