sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு

/

புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு

புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு

புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு


ADDED : ஆக 08, 2024 03:12 AM

Google News

ADDED : ஆக 08, 2024 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பஹாண்ட்கோவான் என்ற இடத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.

இங்கு நேற்று திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கு மூச்சு திணறல் மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாவாட் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us