sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

/

டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு


ADDED : ஏப் 24, 2024 08:38 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாஜகான்பூர்:உத்தர பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உ.பி., மாநிலம் பிஹாரிபூர் மற்றும் அசிமாபாத் ஆகிய கிராமங்களை சேர்ந்த 22 பேர், கப்செண்டா கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு டிராக்டரில் நேற்று முன் தினம் காலை சென்றனர். இரவு ஊருக்கு திரும்பினர்.

தில்ஹரின் - நிகோஹி சாலையில் ஜான்யூரி கிராமம் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், அமித்குமார்,40, முரளி,60, ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பெண்கள் உள்பட 20 பேர் ஷாஜகான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us