தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று

நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று

நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று


ADDED : ஜூலை 12, 2024 07:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 07:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கோவிட் தொற்று உறுதியானது.

கடந்த 2 தினங்களாக அவர், உடல் நலம் குன்றி காணப்பட்ட நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக, அம்பானி இல்ல திருமன நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் 3வது முறையாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us