
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோடி அரசு இரட்டை வேடம்!
மத்திய பட்ஜெட்டில், பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் காங்., ஆளும் மாநிலங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. மோடி அரசின் இரட்டை வேடம் தெளிவாக தெரிகிறது.
ஜெய்ராம் ரமேஷ்
காங்., பொதுச்செயலர்

