நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பாரத ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை, வரும் 31ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா நேற்று உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்தவாறே 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

