ஆந்திராவில் கனமழை: 21 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்
ஆந்திராவில் கனமழை: 21 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்
ADDED : செப் 01, 2024 07:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் சென்னை வரும் 21 ரயில்கள் மாற்று வழியில் இயக்கம்.
மேலும் தகவல்களுக்கு 04425354995, 04425354151 ஆகிய எண்களில் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.