மஹா., சுயேச்சை எம்.பி காங்.க்கு ஆதரவு : லோக்சபாவில் காங்., செஞ்சுரி
மஹா., சுயேச்சை எம்.பி காங்.க்கு ஆதரவு : லோக்சபாவில் காங்., செஞ்சுரி
UPDATED : ஜூன் 06, 2024 10:17 PM
ADDED : ஜூன் 06, 2024 06:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்.பி.
விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துளகள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்பிக்களின் பலம் 100 ஆனது. இத்துடன் இந்தியா கூட்டணியின் பலம் 235 ஆக உயர்ந்தது.