sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : ஜூலை 05, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 12:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம் ஆத்மி சரிவராது!

டில்லி மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் தலைவர்களுக்கும், கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் புரிதல் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்போம்.

ஜெய்ராம் ரமேஷ்

பொதுச்செயலர்,

காங்கிரஸ்

மணிப்பூர் பற்றி திருப்தியில்லை!

மணிப்பூரில் அமைதி நிலவ, மத்திய அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் 100 சதவீத அமைதி திரும்பும் வரை நாங்கள் திருப்தியடைய மாட்டோம். அங்கு பெண்கள், குழந்தைகள் கதறுகின்றனர். எப்படி மவுனமாக இருக்க முடியும்?

சுப்ரியா சுலே

லோக்சபா எம்.பி., - தேசியவாத

காங்கிரஸ் சரத்பவார் அணி

பொய் வழக்கு போடுவதா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி கள் மீது பொய் வழக்கு போடுகிறார். நாங்கள் தோற்றதற்கு காரணம் சந்திரபாபு தந்த ஏமாற்று வாக்குறுதிகள் தான். பொய் வழக்கு போடுவதற்கு பதிலாக, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜெகன் மோகன் ரெட்டி

தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us