ADDED : ஆக 27, 2024 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆவண சரிபார்ப்பு நேர்காணலுக்கு முன்பதிவு செய்துள்ள அனைவரும் பிற நாள்களில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.