sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் 'சஸ்பெண்ட்'

/

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் 'சஸ்பெண்ட்'

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் 'சஸ்பெண்ட்'

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 30, 2024 09:16 PM

Google News

ADDED : ஆக 30, 2024 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மாணவி கொடுத்த பாலியல் புகாரையடுத்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை பேராசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்கலையின் விசாரணைக் குழு, பேராசிரியரிடம் விசாரணையைத் துவக்கியுள்ளது.

புதுடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பி.ஏ., சமஸ்கிருதம் படிக்கும் மாணவி, பல்கலை நிர்வாகத்துக்கு 'இ - மெயில்' வாயிலாக அனுப்பிய புகாரில், 'பேராசிரியர் தன்னை அலுவலக அறைக்குள் தகாத முறையில் நடந்து கொண்டார்' என கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க பல்கலையின் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நிர்வாகம், பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us