ADDED : மே 26, 2024 07:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே இன்று நள்ளிரவில் ரேமல் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை; புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.