sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி

/

சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி

சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி

சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.50 கோடி


ADDED : மார் 08, 2025 02:16 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மாநிலத்தில் 2024 - 29 சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 8,000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்து, 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

 சவதத்தியின் ரேணுகா எல்லம்மா கோவில், பெங்களூரின் தேவிகா ராணி எஸ்டேட் 199 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

 பத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்களின் மேம்பாட்டுக்கு 50 கோடி ரூபாய்.

தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் கடற்கரைகள், சாலைகள் மேம்படுத்தப்படும்.

 யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்ட பேலுார், ஹளேபீடு, சோமநாநபுரா சுற்றுலா தலங்களில், அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

 சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக, சுற்றுலா தலங்களில் பணியாற்றும் 'சுற்றுலா நண்பர்' களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சுற்றுலா பயணியர் வசதிக்காக தினமும் 24 மணி நேரம் செயல்படும் 'சுற்றுலா சஹாய வாணி' துவக்கப்படும்.

 நினைவிடங்களை பாதுகாக்க, தேவையான அடிப்படை வசதிகள் செய்ய, 'நமது நினைவிடம்' திட்டத்தின் கீழ், நினைவிடங்கள் தத்து கொடுக்கப்படுகின்றன.

 சுற்றுலா தலங்களின், அனைத்து தகவல்களை சேகரிக்க, ONE - TAC Digital தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

 வரலாற்று பிரசித்தி பெற்ற லக்ஹுன்டியின், புராதன கோவில்களை, உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 மைசூரு நகரின், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தில், மாநில கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us