ADDED : பிப் 09, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவலையில் ஷிண்டே!
மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, முதல்வர் பட்னவிஸ் தினம் தினம் இயக்கி வருகிறார். தன்னை எப்போது வெளியே துாக்கி எறிவாரோ என்ற அச்சத்தில் உள்ள ஷிண்டே, உத்தவ் அணிக்கு எதிராக அவதுாறுகளை பரப்புகிறார். அவரை, பா.ஜ., குடைச்சல் தரும் தேவையற்ற நபராகக் கருதுகிறது.
சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணி

