உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தேர்வு
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தேர்வு
ADDED : மே 16, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (SCBA) புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்ற தேர்வு செய்யப்பட்டார். 23 ஆண்டுகளுக்கு பின் அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
சிபல் 1,066 வாக்குகள் பெற்று அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராயை(689 வாக்குகள் ) தோற்கடித்தார்.
சிபல் கடைசியாக 2001-02ல் எஸ்சிபிஏ தலைவராக பணியாற்றினார். அவர் அதற்கு முன் இரண்டு முறை - 1995-1996, 1997-1998 இல் பணியாற்றினார்.