sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இறந்தவர் பெயரிலான சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்ற சிறப்பு முகாம்

/

இறந்தவர் பெயரிலான சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்ற சிறப்பு முகாம்

இறந்தவர் பெயரிலான சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்ற சிறப்பு முகாம்

இறந்தவர் பெயரிலான சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்ற சிறப்பு முகாம்


ADDED : மார் 07, 2025 11:07 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 இறந்தவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்களின் வாரிசுகளுக்கு மாற்ற சிறப்பு முகாம்

 கிராமம், தாலுகா அளவில் 'ஜமாபந்தி' செயல்முறையை விரைவுபடுத்த திட்டம்

 கர்நாடக நில வருவாய் சட்டம் புதுமையாக்கப்படும்.

 பெலகாவியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 விவசாயிகள் உட்பட பொதுமக்களின் நலனுக்காக, போதுமான வசதிகளுடன் 100 புதிய வருவாய் துறை அலுவலகங்கள்

 மாநிலத்தில் 21 தாலுகா அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை

 நில அளவை துறையினரின் பணிகள் டிஜிட்டல் மயம்

 மாநிலத்தின் 10 நகராட்சிகள், தாலுகா பஞ்சாயத்துகளின் கீழ் வரும் சொத்துகள், 'ட்ரோன்' மூலம் கணக்கெடுப்பு நடத்தி, டிஜிட்டல் மயம்

 சமூக பாதுகாப்பு ஓய்வூதிய சேவைகள் 21 நாட்களில் வழங்கப்படும்

 கர்நாடக நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீள்தன்மை திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாயில் பல்வேறு நடவடிக்கைகள். இதற்காக உலக வங்கியிடம் இருந்து 3,500 கோடி ரூபாயும்; மாநில அரசிடமிருந்து 1,500 கோடி ரூபாயும் பெறப்படும்

 மாநில பேரிடர் தணிப்பு நிதி, தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் மானியங்களின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ள, 999 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 காவேரி 2.0 மென்பொருள் மூலம், மாநில அரசின் புதிய 'இ - ஸ்டாம்பிங்' அமைப்பு செயல்படுத்தப்படும். இந்த மென்பொருளை, 'முத்திரைகள் மற்றும் பதிவுத் துறை' கையாளும்

 மாநிலத்தில் 36 துணைப்பதிவாளர் அலுவலகங்கள், 76 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்படும்

 மாநிலத்தின் 328 கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சொத்துகள் பாதுகாக்கப்பட்டு, 'பூ- - வராஹா' திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்படும்

 அறநிலையத் துறையின் கீழ் உள்ள 25,551 மத நிறுவனங்கள் / கோவில்களின் அர்ச்சகர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கவுரவ நிதி 60,000 ரூபாயில் இருந்து 72,000 ரூபாயாக உயர்த்தப்படும்

 அறநிலையத்துறை ஊழியர்களுக்கு கோவில் நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து வழங்கப்படும்

 மாநிலத்தில் உள்ள 400 முக்கிய கோவில்கள், வெளி மாநிலங்களில் உள்ள கர்நாடக பவன்களிலும் அறைகளை நவீனப்படுத்தி பக்தர்களுக்கு வசதி

 சொரபா தாலுகாவின் சந்திரகுத்தி கிராமத்தை மேம்படுத்த, 'சந்திரகுத்தி மேம்பாட்டு ஆணையம்' உருவாக்கம்.






      Dinamalar
      Follow us