ஆன்மிகம்
ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்
ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 9:00 மணி: அஸ்தனம்; இரவு 7:30 மணி: அஸ்வ வாகனம் பிரகார உற்சவம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
சிறு தொண்டர் குரு பூஜை
சிறு தொண்டர் குரு பூஜையை ஒட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடக்கிறது. நேரம்: காலை 8:00 மணி: ஸ்ரீபைரவருக்கு அபிேஷகம்; 11:30 மணி: சீராளன் அமுது படையல், பூஜை, தீபாராதனை; பகல் 12:30 மணி: பிரசாதம் வழங்கல். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரா கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
அமாவாசை, கிருத்திகை பூஜை
கிருத்திகை பூஜை, அமாவாசையை ஒட்டி, சிறப்பு பூஜை, அபிேஷகம் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி: சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம்; 10:45 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.

