sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 12, 2024 09:51 PM

Google News

ADDED : மே 12, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்

ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: நேரம்: காலை 11:00 மணி: பிரகார உற்சவம்; மதியம் 1:00 மணி: திடியாராதனை, சம்ராதனை; மாலை 6:00 மணி: திருமஞ்சனம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரம்

நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு, பெங்களூரு.

ஊர்த்திருவிழா

அன்னம்மா தேவி சேவா சங்கம் சார்பில் ஊர்த்திருவிழா நடக்கிறது. நேரம்: மதியம் 1:00 மணி: அன்னம்மா தேவி ஸ்தாபனம்; மாலை 6:00 மணி: ஹோமம்; இரவு 7:00 மணி: குங்கும அர்ச்சனை, 8:30 மணி: தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: அன்னம்மா தேவி சேவா சங்கம், சர்வக்ஞ நகர், தொட்டகுன்டே காக்ஸ்டவுன், பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

கோடை பயிற்சி

பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.

இசை

மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

காமெடி

மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, 4வது பிளாக், கோரமங்களா.

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, 3வது பிளாக், கோரமங்களா.

சுனோபாய் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பிரட்ஸ் அன்ட் பன்டர், 543, புரூக் பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.

பஞ்ச் லைன் புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, 6வது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us