sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்

/

மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்

மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்

மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்


ADDED : மார் 08, 2025 02:11 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 மாநகராட்சிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, 'மகாத்மா காந்தி நகர வளர்ச்சி 2.0' திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் அறிவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 ராய்ச்சூர், பீதர், ஹாசன் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. புதிதாக தார்வாட் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது

 'நகரோத்தனா' திட்டம் 4ன் கீழ், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 2025 - 26ம் ஆண்டிற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 நகர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு கட்டணங்கள், வரி வசூல் செய்வது, இனி ஆன்லைன் மூலம் பெறப்படும்

 அனைத்து மாநகராட்சிகள், மாவட்ட நகர வளர்ச்சி பிரிவுகள், உள்ளாட்சி அமைப்புகளில், அலுவலக பணிகளை கணினிமயமாக்குவது கட்டாயமாக்கப்படும்

 கர்நாடக நகர நீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில், ராம்நகர், உல்லால் பகுதிகளுக்கு, 705 கோடி ரூபாய் செலவில், குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும். 'அம்ருத் - 2.0' திட்டத்தின் கீழ், 233 குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்துடன், 142 கோடி ரூபாய் செலவில், ஷிகாரிபுரா, சாகர், ஐனாபுரா, எம்.கே.ஹுப்பள்ளி, குடச்சி, பைலஹொங்கல், சஹாபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய நகரங்களில், வடிகால் வசதி செய்யப்படும்

 கட்டட வடிவமைப்பு மற்றும் திட்டங்களுக்கு, ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் வகையில், 'ஒருங்கிணைந்த நில மேலாண்மை அமைப்பு' என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பான ஹார்டுவேர் தரம் உயர்த்தப்படுவதற்கு தேவையான நிதி வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us