sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொலிரோ வாகனம் மோதி மூவர் பலி

/

பொலிரோ வாகனம் மோதி மூவர் பலி

பொலிரோ வாகனம் மோதி மூவர் பலி

பொலிரோ வாகனம் மோதி மூவர் பலி


ADDED : ஏப் 23, 2024 11:46 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர் : வாகனம் மோதியதில், சாலையில் சென்ற மூன்று பாதசாரிகள் பலியாயினர்.

ராய்ச்சூரின், ஹெகசனஹள்ளி அருகில் நேற்று காலை சென்ற பொலிரோ வாகனம் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியது.

இதில் அய்யனகவுடா, 28, மகேஷ், 24, உதயகுமார், 28, ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். பூஷண் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் இறந்த மூவரும், ஹெகசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

ராய்ச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us