ADDED : ஆக 20, 2024 08:37 PM
* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோர்னி, புதுடில்லி.
* புத்தக கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆஹாகான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
* திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
* டைரி யுனிவர்ஸ் இந்தியா கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
* விவசாய கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.