sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி


ADDED : ஆக 21, 2024 08:51 PM

Google News

ADDED : ஆக 21, 2024 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* மஹா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், காலை 7:30 மணி, சிறப்பு அபிஷேகம் மாலை 5:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா.

* மகா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 7:30 மணி, அம்ருத கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

* மஹா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், நேரம்: காலை 6:30 மணி, சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி, இடம்: அனுக்ரஹ விநாயகர் கோவில், காயத்ரி அபார்ட்மெண்ட், 9வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.

பொது


* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

* இசை விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, ஏற்பாடு: டில்லி தமிழ் கல்விக் கழகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.

* புத்தக கண்காட்சி, நேரம். காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆஹா கான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

* திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர் லோதி ரோடு, புதுடில்லி.

* டைரி யுனிவர்ஸ் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

* விவசாய கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.

* முதலீட்டாளர் சந்திப்பு, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியுஷன் கிளப் ஆப் இந்தியா, ரபி மார்க், புதுடில்லி.

கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில்: edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us