ADDED : ஆக 22, 2024 06:35 PM
ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி விழா, அம்ருத கணபதிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி, நேரம்: காலை 9:30 மணி.
பொது
அம்ரிட் உதயன் ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி, இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் 5:00 மணி வரை.
பேக் பிளஸ் - பேக்கிங் கண்காட்சி 2024, இடம்: பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை.
புத்தகக் கண்காட்சி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பு, இடம்: ஆகாகான் ஹால், மந்தி ஹவுஸ், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
மாணவர்களின் வளர்ச்சி குறித்த மாநாடு, இடம்: கான்ஸ்டிடியுஷன் கிளப், ரபி மார்க், டில்லி, நேரம்: மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
இந்திய சினிமா ஹெரிடேஜ் சார்பில் திரைப்பட விழா, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
விவசாய கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
தேசிய பட்டு கண்காட்சி, இடம்: அப்பியரல் ஹவுஸ், செக்டார் 44, குர்கான், நேரம்: காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
கதக் நடன நிகழ்ச்சி, இடம்: ஸ்டெயின் ஆடிடோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.