ஆன்மிகம்
பிரம்மோத்சவம்
அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், நேரம்: காலை: 6:00 மணி; பக்தி பஜனை, நேரம்: மாலை: 6:00 மணி; சேஷ வாகன உத்சவம் நகர்வலம். நேரம்: இரவு: 10:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட்ராமன் சுவாமி கோவில், ராபர்ட்சன் பேட்டை.
பொது
ஆலோசனை
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் நல அறக்கட்டளை சார்பில் 'சரக்கு சேவை வரி' தொடர்பாக ஆலோசனை. நேரம்: காலை 10:30 மணி. இடம்: சங்க அலுவலகம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.
பயிற்சி
* ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா. நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
* களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
* ஓவியம் வரைய பயிற்சி. நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
* சமையல் பயிற்சி. நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
* எம்பிராய்டிங் பயிற்சி. நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை
*காசா கரோக்கி வழங்கும் அந்தாக் ஷரி. நேரம்: இரவு 7:30 முதல் 10:30 மணி வரை. இடம்: காசா கரோக்கி, 1, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
காமெடி
* ஆயுஷ், அம்ருதா, கெல்ட் ஆகியோரின் வீக் எண்ட் காமெடி. நேரம்: இரவு 7:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
* சித்தார்த் அகர்வால், ரிஷப் கனிஸ்கா, ஜிதேஷ் ஹிங்கோரனியின் காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: ஸ்கை ஜம்பர் டிராம்பேலைன் பார்க், ஆறாவது தளம், கருடா மால், மக்ரத் சாலை, அசோக் நகர்.
* தி காமெடி தியேட்டர் வழங்கும் 'ஜோக்ஸ் நைட்'. நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், இரண்டாவது தளம், பிரிகேட் கார்டன்ஸ், சாந்தாலா நகர்.
* பிரனாய் சவுத்ரி, தாரல் ஷாவின் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஷ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
* பஞ்ச் லைன் வழங்கும் ஸ்ரீஷ்த், சங்கர் சுகானி, சஷி திமனின் ஜோக் இன் பிராகிரஸ், நேரம்: இரவ 8:30 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
* காமெடி ஷாட்ஸ் வழங்கும் கவுதம் கோவிந்தன், ஆனந்த் ரத்னம், சோம்நாத் பாண்டேயின் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
* ஜோக்ஸ் இன் ஏ பங்கர். நேரம்: இரவு 9:10 முதல் 10:40 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.