ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
l ஸ்ரீமத் நம்மாழ்வார் 143வது பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை: அனுபமா பண்டித் குழுவினரின் ஆன்மிக பாடல்கள். இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு, பெங்களூரு.
காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி
l 131வது காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி மஹோற்சவத்தை ஒட்டி, 113வது வேத சம்ரக் ஷனம் சதுர் வேத பாராயணம் நடக்கிறது. நேரம்: காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை இடம்: பட்டாபிராமா கோவில், 13வது முக்கிய சாலை, 35வது தெரு, 4வது டி பிளாக், ஜெயநகர், பெங்களூரு.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
l நாம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: டாய் பாய், மூன்றாவது தளம், லுாலு குளோபல் மால், மாகடி சாலை, பின்னிபேட், பெங்களூரு.
l சூஸ் பார்ட்டி வழங்கும் சுகர் ரஷ் நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
l ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.
காமெடி
l தி பிளாக் பக் காமெடி வழங்கும் ஜே.பி., நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.
l புளு பல்ப் கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர் மேன், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.