ஆன்மிகம்
ஆனி திருமஞ்சனம்
l ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, கோவில்களில் நடராஜர், சிவகாம சுந்தரிக்கு இன்று சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை 10:00 மணி: நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு அபிஷேகம்; நண்பகல் 12:30 மணி: சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர், பெங்களூரு.
l நேரம்: காலை 9:30 மணி: அபிஷேகம்; 11:00 மணி: அலங்காரம்; 11:30 மணி: பிரகார வீதி உலா; நண்பகல் 12:00 மணி: தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வினியோகம். இடம்: காசி விஸ்வநாதர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.
ஆனி மாத வளர்பிறை சஷ்டி
l சஷ்டியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி: சுப்பிரமணியருக்கு அபிஷேகம்; 10:30 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l கிளப் ஹைத்ரா வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், அப்பரெட்டி பாளையா, இந்திரா நகர், பெங்களூரு.
l ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம் இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஷார்டு ராக் கேப், 25, தரை தளம், பார்க் ஸ்கொயர் மால், பட்டந்துார் அக்ரஹாரா.
l ஆர்.ஆர்.புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜுக் பாக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: புளோ சர்ச் தெரு, 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.
l ஒன் ஆர்ம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பிரைடே பாலி மற்றும் பஞ்சாபி நைட். நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது தளம், ஆறாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
l பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
l காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.
l மினிஸ்டிரி ஆப் காமெடி வழங்கும் டாக்சிக் பியார். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:20 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
l கிரவுண்டேட் காமெடி நைட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.