ADDED : செப் 05, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கீதா காலனி மேம்பாலத்தில் நேற்று காலை, கேட்பாரற்று இருந்த கார் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரை ஓட்டி வந்தவர்,
காரை பாலத்தில் நிறுத்தி விட்டு, யமுனை ஆற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது. யமுனையில் தேடும் படலம் முடுக்கி விடப்படுகிறது.