UPDATED : ஜூன் 05, 2024 09:21 AM
ADDED : ஜூன் 05, 2024 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமர் பிறந்த மண்ணிலேயே இப்படியொரு சோதனை வரும் என்பதை பா.ஜ., தலைவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கோட்டை என நம்பிய மாநிலத்திலேயே கோட்டை விட்டது மிகப்பெரிய சோகம்.