வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் வினேஷ் போகத்: டெண்டுல்கர் ஆதரவு
வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் வினேஷ் போகத்: டெண்டுல்கர் ஆதரவு
ADDED : ஆக 09, 2024 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன; சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை கையாள வேண்டும்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டி அரையிறுதியில் நேர்மையான முறையில் வென்றிருக்கிறார்; எனவே அவர் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.