sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: 11 பேர் பலி

/

டில்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: 11 பேர் பலி

டில்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: 11 பேர் பலி

டில்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: 11 பேர் பலி


ADDED : பிப் 16, 2024 10:33 AM

Google News

ADDED : பிப் 16, 2024 10:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புதுடில்லியில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

டில்லியின் அலிபூர் பகுதியில் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, அருகில் உள்ள குடோனுக்கும் பரவியது. மாலை 5:25 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள்,4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில், 11 பேர் உயிரிழந்தனர். போலீஸ் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயினால் உள்ளே வெடிப்பு சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் வெடித்து இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us