sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்

/

11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்

11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்

11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை; ராஜ்யசபாவில் மத்திய அரசு தகவல்

1


ADDED : மார் 18, 2025 09:50 AM

Google News

ADDED : மார் 18, 2025 09:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு;

திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள், 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us