ADDED : ஜூன் 28, 2024 12:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
பத்ராவதி பகுதியை சேர்ந்த இவர்கள், கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.