ADDED : டிச 14, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, கடந்த மாதம் 11 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. சமீபத்தில், 20 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள 18 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆட்சியைப் பிடிக்க துடிக்கும் பா.ஜ., பிரசாரத்தில் இறங்கியிருந்தாலும், வேட்பாளர் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

