sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு

/

நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு

நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு

நீதிமன்றங்களில் நேரலை ரூ.180 கோடி ஒதுக்கீடு


ADDED : பிப் 17, 2024 04:58 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டம்


l விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கு விரைவான நீதி வழங்க, சிவில் நடைமுறை சட்டம் (கர்நாடக திருத்தம்) சட்டம், 2023ஐ இயற்றவும்; கர்நாடக உயர் நீதிமன்ற மற்றும் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, கர்நாடக உயர் நீதிமன்ற சட்டம் மற்றும் கர்நாடக சிவில் நீதிமன்ற சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

l கடந்த 2023 - 24ல் நீதிமன்ற கட்டடங்கள் உட்பட உள்கட்டமைப்பு பணிகளுக்காக, 2024 - 25ல் 175 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் நேரலையில் ஒளிரப்பவும், நிர்வாக அமைப்பை மேம்படுத்தவும் 94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நடப்பாண்டு கூடுதலாக, 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில், புதிய நீதிமன்ற காம்பிளக்ஸ் கட்ட, 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மைசூரில் கட்டுமானப் பணியில் உள்ள அட்வகேட் பவன் விரைவில் கட்டி முடிக்கப்படும்

l கர்நாடகாவில் வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அவர்கள் அச்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்ய வழிவகை செய்யவும், 'வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் மசோதா, 2023' முன்மொழியப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us