ADDED : செப் 08, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தீஸ்கரில் உள்ள பலோடா பஜாரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜாரில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்ற கூலித்தொழிலாளர்கள் 7 பேர், மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.