sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

/

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு


ADDED : ஜன 02, 2024 01:42 AM

Google News

ADDED : ஜன 02, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை தேசிய பேரிடம் மீட்பு படையினர் மீட்டனர்.

குஜராத்தின் துவராகா மாவட்டத்தில் கல்யாண்பூர் தாலுகா , ரான் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அங்கிருந்த திறந்த கிடந்த 30 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக வந்த தகவலையடுத்து தீயணைப்ப படையினர் , மீட்பு படையினர் சம்பவ இடத்தில் குழந்தையை மீட்க முயற்சித்தனர்.

தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு வருகிறார். மதியம் 1 மணியளவில் குழந்தை தவறி விழுந்துள்ளது. தற்போது 10 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதால் பத்திரமாக மீட்கப்படுவார் என்றார். இதையடுத்து தேசிய பேரிடம் மேலாண் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையி்ல் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் நள்ளிரவில் குழந்தை பத்திரமாக மீட்ப்பட்டு, அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us