sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நின்றிருந்த லாரி மீது கார் மோதி இருவர் பலி

/

நின்றிருந்த லாரி மீது கார் மோதி இருவர் பலி

நின்றிருந்த லாரி மீது கார் மோதி இருவர் பலி

நின்றிருந்த லாரி மீது கார் மோதி இருவர் பலி


ADDED : பிப் 01, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: சாலையில் நின்றிருந்த லாரி மீது, கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஹாசன் ஆலுாரின் ஈஸ்வரஹள்ளி கொடிகே கிராமத்தில், நேற்று அதிகாலை கார் ஒன்று வேகமாகச் சென்றது.

அப்போது சாலை ஓரத்தில் பழுதடைந்து நின்றிருந்த லாரியை, கார் ஓட்டுனர் கவனிக்காமல், அதன் மீது மோதினார். மோதிய வேகத்தில் கார், சாலையில் உருண்டது.

இதில் பயணம் செய்த பிரதீப், 30, குரு, 25, ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவர் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த ஆலுார் போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் நின்றிருந்த லாரி, கார் ஓட்டுனரின் கண்களுக்கு தென்படவில்லை. இதுவே விபத்துக்குக் காரணமானது.

ஆலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us