sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் வரும் 23ம் தேதி அகத்தியர் விழா

/

அசாமில் வரும் 23ம் தேதி அகத்தியர் விழா

அசாமில் வரும் 23ம் தேதி அகத்தியர் விழா

அசாமில் வரும் 23ம் தேதி அகத்தியர் விழா


ADDED : பிப் 20, 2025 12:55 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: அசாம் தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் 23 ம் தேதி அகத்தியர் விழா கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் பாரம்பரிய மருத்துவம், மொழியின் இலக்கணத்துக்கு, பல்வேறு பங்களிப்புகள் வழங்கிய, அகத்தியரின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் தெற்கு - வடக்கு எல்லைகளை கலாசார ரீதியில் இணைக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின், பாரதிய பாஷா சமிதியும், அசாம் தமிழ்ச்சங்கமும் இணைந்து, வரும் 23ம் தேதி, கவுகாத்தி, கிரிஜானந்தா சவுத்ரி பல்கலையில், அகத்தியர் விழாவை கொண்டாட உள்ளன.






      Dinamalar
      Follow us