/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., சார்பில் விவசாய பொருட்கள் கண்காட்சி
/
பா.ஜ., சார்பில் விவசாய பொருட்கள் கண்காட்சி
ADDED : ஜன 05, 2026 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டியில் லட்சுமி துரைசாமி திருமண மண்ட-பத்தில், விவசாயிகள் மாநாடு இன்று நடக்கிறது.
இதையொட்டி பா.ஜ., விவசாய அணி சார்பில், விவசாய பொருட்கள் கண்காட்சி நேற்று நடந்தது. பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி துவக்கி வைத்தார். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி பொது செயலாளர் ராமலிங்கம், மாநில செயலாளர் பன்னீர்-செல்வம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில செயலாளர் கீர்த்திகா, மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

