ADDED : ஆக 25, 2011 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, ஹசாரே தான் முடிவு செய்வார் என்று மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு, 3 நிபந்தனைகள் குறித்தும் எழுத்துப் பூர்வமான உறுதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

