நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம் ஆத்மி கட்சியின் போலி அரசியலை புரிந்துகொண்டு, வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தலித் சமூகத்தினர் அக்கட்சியின் துரோகத்திற்கு பாடம் புகட்டுவார்கள். சமீபத்தில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால் புத்த விஹார், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோவில்கள் தொடர்பாக அவர் அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலித் விரோத சிந்தனையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது.
ஜெய்ராம் ரமேஷ்,
பொதுச் செயலர், காங்கிரஸ்