ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் நீட்டிப்பு
ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் நீட்டிப்பு
ADDED : மே 26, 2024 06:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவ தளபதி ஆக இருப்பவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்.,30ல் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 31அன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் ( ஜூன் 30 வரை) நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.