ADDED : ஜன 23, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: அயோத்தியில் ராமருக்கு ரூ. 11 கோடி மதிப்பிலான வைரகீடத்தை பரிசாக அளித்தார் குஜராத் வியாபாரி.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேற்று முன்னின்று நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''புதிய சகாப்தம் துவங்கியது,'' என பெரும் ஆரவாரத்துக்கு நடுவே பிரகடனம் செய்தார்.
இந்நிலையில் குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி முகேஷ்பட்டேல் என்பவர் அயோத்தி பால ராமருக்கு அணிவிக்க 6 கிலோ எடையுடன் ரூ. 11 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை பரிசாக வழங்கினார்.

