நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு ; துாரவாணி நகர் பெங்களூரு தமிழ் மன்றத்தில் 254வது பாவாணர் பாட்டரங்கம் நடந்தது.
பாவலர் சு.சதாசிவம் தலைமை வகித்தார். இராம இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
பாவலர் கொ.சி.சேகர் அறிமுக உரையாற்றினார்.
'மழலையாய் மாறுவோம்' என்ற தலைப்பில் ஏராளமான கவிஞர்கள், கவிதை வழங்கினர். பெ.கமலநாதன் வரவேற்றார்.
ஆ.லாரன்ஸ் நன்றி கூறினார். ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

