பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை இயக்கிய பில்கேட்ஸ்
பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்தை இயக்கிய பில்கேட்ஸ்
UPDATED : மார் 21, 2025 05:28 AM
ADDED : மார் 21, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்ரபதி சம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்த யோகேஷ், வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிக்கும் நவீன இயந்திரத்தை உருவாக்கி உள்ளார்.
விவசாயிகளின் பணியை சுலபமாக்கும் விதமாக, உருவாக்கப்பட்டுள்ள இதை, இந்தியா வந்துள்ள அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ், டில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மைய வயல்வெளியில் மருந்து தெளித்து சோதித்துப் பார்த்தார்.