sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு

/

மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு

மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு

மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு


ADDED : ஜூலை 29, 2011 02:20 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் கடந்த 13-ம் தேதி ஒபேரா ஹவுஸ், தாதர், ஜவேரி பஜார் என மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பின் போது காயமடைந்த வெல்லாப்காடியா (48) என்பவர் மும்பையில் உள்ள சாயீப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்ச‌சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மும்பை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தவிர மும்பையின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில்(ஐ.சி.யு) வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us