தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சோனியா எழுதிய புத்தகம் வெளியீடு

சோனியா எழுதிய புத்தகம் வெளியீடு

சோனியா எழுதிய புத்தகம் வெளியீடு

2


UPDATED : நவ 16, 2026 07:16 PM

ADDED : நவ 16, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : நவ 16, 2026 07:16 PM ADDED : நவ 16, 2026 07:01 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

டில்லியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எழுதிய ''Belonging: a journey of Love'' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் இப்புத்தகத்தை வெளியிட்டனர்.

இவ்விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், அக்கட்சி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் விஜயும் இவ்விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த அவரை பிரியங்கா வரவேற்றார். ராகுல் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் இடையே விஜய்க்கு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நேரலை

டில்லியில் சோனியாவின் சுயசரிதை வெளியீட்டு விழா தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரலை செய்யப்பட்டது.

இதனைக்காண:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us