தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 14, 2024 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நொய்டா:யமுனை நதிகரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்

கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈகோடெக் -1 போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us